Posts

Showing posts from August, 2020

தொலைந்து போன நேசம்

தொலைந்து போன நேசம் *********** قَالَ الله تَعَالَى : ((وَاعْبُدُوا اللهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيل 5988- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ الرَّحِمَ شجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَقَالَ اللَّهُ مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ)). முன்னுரை **** புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனக்கே உரித்தாகட்டுமாக! அதிநவீன காலத்தில் அதிநவீன கருவிகளும் ( தொலைக்காட்சி பெட்டி. செல்போன். கம்யூட்டர் போன்ற கருவிகள்) பெருகிவிட்ட காரணத்தால் சொந்த பந்த உறவுகளோடும் அண்டை வீட்டாரோடும் பரஸ்பரம் நேசம் கொள்வது முந்தைய காலத்தைவிட குறைந்து விட்டது. கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த காலம் போய் திருமணமான உடனே தனிக்குடித்தனம் போக துடிக்கும் தம்பதிகளே இன்று அதிகம். வீட்டில் விஷேசம் என்றால் பல நாட்களுக்கு முன்பே உறவுகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியையும் நேசத்தையும் வெளிப்படுத்...